மீத்தேன் திட்டம் தேவையா??

0

FULL ARTICLE

சுத்தமான மீத்தேன் வாயு ஒரு கிலோ வேண்டுமானால் 37 கிலோ மாட்டு சாணம் தேவை. 40 கிலோ என்று கூட வைத்துகொள்ளலாம்..

நெடுவாசல் மீத்தேன் திட்டம் மூலம் 5 மில்லியன் டன் மீத்தேன் எடுக்க திட்டம் உள்ளது. இதற்கான பட்ஜெட் 6000 கோடி. கால அவகாசம் முப்பது வருடம். இதே அளவு மீத்தேன் வாயுவை சாணத்தில் எடுக்க வேண்டுமானால் 18 லட்சத்து 50 ஆயிரம் மாடுகள் தேவை. இதற்கான செலவு 1850 கோடிகள்.


இயற்கையை அழித்து பூமியை வறட்சி ஆக்கி விவசாயத்தை ஒழித்து 6000 கோடியில் கிடைக்கும் மீத்தேன் வாயுவை 1850 கோடியில் எடுக்க முடியும்.

கூடுதலாக கிடைக்கும் பலன்கள்

1) பால் வளம் பெருகும்.

2) விவசாயிகள் வாழ்வு மேம்படும்.

3) இயற்கை வளம் மேம்படும்.

4) விவசாயம் செழிக்கும்.

5) முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிக்காது.

முப்பது வருடத்தில் தீர்ந்துவிடும் மீத்தேன் தேவையில்லை. ஆண்டாண்டுக்கும் கிடைக்கக்கூடிய சாண எரிவாயுவே நமக்குத் தேவை.

புரியாதவர்களுக்கு புரியவைப்போம்.

AUTHOR

Loop Count

Loop Count is a website to Educate and Entertain fellow friends what we know about Current Trends. If any queries drop mail to info@loopcount.in we will revert back with answer.

COMMENTS